உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

O list of page : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
opthalmoscopeஉள்விழிகாட்டி
optic nerveபார்வை நரம்பு
ossificationஎன்பாக்கம்
ovumஅண்டம், அண்டவணு
oesophagusஉணவுக் குழாய்
organஉறுப்பு
organismஉயிரி
otic capsuleசெவியுறை
otitisசெவியழற்சி
otorrhoeaசெவியொழுக்கம்
otoscopeசெவிநோக்கி
ovaryகருவகம், சினைப்பை
over-the-counter medicationஎழுதிக்கொடா மருந்து
orificeதுளைபுழை
organismஉயிரி, நுண்ணுயிர்
orificeபுழைவாய்
ovaryகருப்பை, அண்டச்சுரப்பி,சூலகம்
orificeதுளை
oesophagusஉணவுக்குழாய், தொண்டை கடந்து இரைப்பைக்குச் செல்லுங் குழாய்.
organஉறுப்பு, அங்கம், உள்ளுறுப்பு, கருவி, சாதனம், கருத்துப்பரப்பும் வாயில், கொள்கை பரப்புக்கருவி, குரலமைவு, சாரீரம், இசைக்கருவி,. இசைப்பேழை, சுரமண்டடலம்,. இசைப்பேழையுறுப்பு, இசைப்பெட்டி.
organismஉறுப்பாண்மை, உறுப்பமைதி, உறுப்பமைதியுடைய உயிர், விலங்குதாவ இன உயிர்களல் ஒன்று, உயிர்ப்பொருள், கூட்டிணைவமைப்பு, முழுமொத்த உரு, ஓருயிர்போல் இயங்கும் அமைப்பு.
orificeதுளை, துவாரம், புழைவாய்.
otoscopeஉட்செவி ஆய்வுக்கருவி, செவிப்புல வழியான உடலாய்வுக்கருவி, நாடியறி கருவி.
ovaryபெண் கருப்பை, கருவகம், முட்டைப்பை, மலரின் சூலக அடிப்பகுதிக் கூறு, கருமுளை.

Last Updated: .

Advertisement