உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

M list of page 1 : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
movable jointஅசையத்தக்கமூட்டு
mucous glandசீதச்சுரப்பி
mucous membraneசிலேட்டுமப்படலம், சளிச்சவ்வு
mandibleதாடை, வெட்டும் தாடை
mandibleகீழ்த்தாடை
maxillaமேல்த்தாடை எலும்பு
membraneசவ்வு
menorrhagiaபெரும்பாடு
menstrual cycleமாதவிலக்கு காலம்
menstruationமாதவிலக்கு
mesentaryநடுமடிப்பு
microbeநுண்ணுயிரி
mandible boneகீழ்த்தாடையெலும்பு
mono unsaturated fatஒற்றை அபூரிதக் கொழுப்பு
motor neverஇயக்க நரம்பு
mucusசீதம், சளி
muscleதசை
muscular fatigueதசைச் சோர்வு
myomereதசை வட்டு
myonemeதசைச் சுருங்கிழை
molar teethகடைவாய்ப்பல் (அரைக்கும் பல்)
membraneசவ்வு,மென்றகடு,சவ்வு
mandibleதாடை, பாலுட்டி உயிரினங்களின் கீழ்த்தாடை, பறவைகளின் அலகு, பூச்சியினங்களின் மேல் தாடையின் இரு பாதிகளில் ஒன்று.
maxillaதாடை, தாடை எலும்பு, உயிர் விலங்குகள் வகையில் மேல்தாடை.
membraneசவ்வு, மெல்லிய தோல், நோய் வகைளில் மேலடைக் கோளாறு, பழங்கால எழுதும் தாள் சுருள் பகுதி.
menorrhagiaமட்டுமீறிய மாதவிடாய்ப்போக்கு.
microbeநுண்ணுயிர், செடி நுண்மம், உயிர் நுண்மம், நோய் நுண்மம்,
mucusசளி,கோந்து, பிசின், மீன் முதலிய சில விலங்குகளின் உடல்களிலிருந்து வெளிப்படும் குழம்புநீர்ப் பொருள்.
muscleதசைநார், சதைப்பற்று, விலங்கின் உடலில் தசை நிறைந்த பகுதி, தசையின் முக்கிய கூறு, (வினை) வன்முறை செய்து தலையிடு.

Last Updated: .

Advertisement