உடலியல் சொற்கள் Physiology terms
உடலியல் தொடர்புடைய சொற்கள்
L list of page : Physiology terms
Terms | Meaning / Definition |
---|---|
large intestine | பெருங்குடல் |
lacteal | குடற்பால் குழல் |
lantana camara | உன்னிச்செடி |
laryngitis | குரல்வளை அழற்சி |
larynx | குரல்வளை |
leucocytes | வெள்ளை அணுக்கள் |
leucorrhea | வெள்ளைப்படுதல், வெள்ளைப் போக்கு |
limb | அங்கம், அவயவம் |
lipid profile test | கொழுப்புப்பொருளிலக்கணச் சோதனை |
lipoprotein | கொழுப்புப்புரதம் |
liver | கல்லீரல் |
Low density lipoprotein | (LDL) ஐது கொழுப்புப்புரதம் |
lymph | நிணநீர் |
limb | உறுப்பு |
limb | உறுப்பு,கிளை |
lacteal | பால்சார்ந்த, குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற. |
laryngitis | குரல்வளை அழற்சி. |
larynx | குரல் வளை. |
limb | சினை, பக்க உறுப்பு,கைகால் அல்லது சிறகு, கொப்பு, பெருங்கிளை, சிலுவைக் கை, வாசகக் கூறு, மலையின் பக்கக்கிளை, (வினை) உறுப்பு அகற்று, உடல் முண்டமாக்கு, முடமாக்கு, செயலற்றவராக்கு. |
liver | ஈரற்குலை, உணவாகப் பயன்படும் விலங்குகளின் ஈரல் தசை. |
lymph | (செய்.) தூயநீர், (உட.) நிணநீர், புண் முதலியவற்றிலிருந்து கசியும், ஊனீர், ஆவின அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர், காப்புச் சீநீர் வகை. |