உடலியல் சொற்கள் Physiology terms
உடலியல் தொடர்புடைய சொற்கள்
K list of page : Physiology terms
Terms | Meaning / Definition |
---|---|
kidney | சிறுநீரகம் |
knee-cap | முழங்கால் சில்லு |
kidney | குண்டிக்காய், இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வெளியேற்றும் உறுப்பு, உணவாகப் பயன்படும் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளின் குண்டிக்காய், இயல்பு, குணம். |
knee-cap | முழங்கால் சில்லு, குதிரைகளின் முழங்கால்களுக்குரிய காப்பு மூடி. |