உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

I list of page : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
infectionநோய்ப்பற்றல், நோய்த் தொற்றல்,(நோய்) தொற்றுதல்
involuntary muscleஇச்சையின்றி இயங்குந்தசை
inflammationவீக்கம், அழற்சி,அழற்சி, வீக்கம்
ileumசுருங்குடல்
incisorவெட்டுப் பல்
infectionதொற்று, அழற்சி
inflammationதாபிதம்
inferior venacavaகீழ்க்குழி நாளம்
irisகருவிழி
irritationஉறுத்தல்
infectionதொற்றுகை தொற்று
irritationஉறுத்துணர்வு
ileumசிறுகுடற் பின்பகுதி.
incisorமுன் வாய்ப்பல், உளிப்பல்.
infectionதொற்று, காற்று நீர் மூலமான நோய்த்தொற்று, தொற்றுநோய், ஒட்டிப்பரவும் பொருள், படர்ந்து கறைப்படுத்தும் பொருள், பற்றிப்பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற.
inflammationஅழன்றெழல், கொழுந்து விட்டெரிதல், எரிவு, கொதிப்பு, கிளர்எழுச்சி, வீக்கம், அழற்சி.
irisகிரேக்க வானவில் தெய்வ அணங்கு, வானவர் தூதணங்கு.
irritationசினமூட்டல், அழற்சி, உறுத்தல், தினவு, நமை, நமைச்சல்.

Last Updated: .

Advertisement