உடலியல் சொற்கள் Physiology terms
உடலியல் தொடர்புடைய சொற்கள்
H list of page : Physiology terms
Terms | Meaning / Definition |
---|---|
heredity | மரபு |
haemorrhage | இரத்தப் போக்கு |
harmone | இயக்குநீர் |
heart-beat | இதயத் துடிப்பு |
High density lipoprotein | (HDL) அடர் கொழுப்புப்புரதம் |
hingle joint | கீல் மூட்டு |
humerous | மேற்கை எலும்பு |
hygene | சுகாதாரம் |