உடலியல் சொற்கள் Physiology terms
உடலியல் தொடர்புடைய சொற்கள்
G list of page : Physiology terms
Terms | Meaning / Definition |
---|---|
germ | முளை, கிருமி, நுண்மம் |
gastric juice | இரைப்பை நீர் |
germ | கிருமி |
glottis | குரல்வளை வாய் |
gullet | உணவுக் குழல் |
gum | ஈறு |
gall bladder | பித்தச்சவ்வுப்பை |
gullet | உணவுக்குழல், நீர்க்கால்,உணவுக்குழல் |
gastric gland | இரைப்பைச்சுரப்பி (உதரச்சுரப்பி) |
germ | நுணமம், நோய் நுண்மம், செடி உயிரினங்களின் கருமூல வடிவம் முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம், இளங்கருமுளை, மொக்கு, தளிர், மொட்டு, கருஉயிர்மம், கரு உயிர்மங்களின் தொகுதி, விதை மூலமான பொருள், மூல முதல் தோற்றப் பொருள், (வினை) முளை விடு, தளிர்விடு, அரும்பு. |
glottis | குரல்வளை முகப்பு. |
gullet | உணவுக்குழாய், இரைக்குழல், தொண்டை, மிடறு, நீர்க்கால், கடல் இடுக்கு, இடுமுடுக்கு, ஒடுக்கமான வழி. |
gum | மரப்பிசின், கோந்து, கண்பீளை, இனிப்புத் தின்பண்டம் செய்ய உதவும் பொருபொருப்பான கடும் பிசின்பொருள், அதுக்குவதற்குரிய சவ்வுப்பண்டம், பிசின் வெளிப்படுத்தும் மரவகை, நோய்ப்பட்ட பழமர வகைகளிலிருந்து கசியும் பிசின், (வினை) பிசின் தடவு, பசை தடவி விறைப்பாக்கு, பசை தடவி ஒட்டு, பசைப்பொருளாகு, பிசின் கசிய விடு. |