உடலியல் சொற்கள் Physiology terms
உடலியல் தொடர்புடைய சொற்கள்
F list of page : Physiology terms
Terms | Meaning / Definition |
---|---|
faeces | மலம் |
fellopane tube | கருக்குழாய் |
femur | தொடை எலும்பு |
fermentation | நொதித்தல் |
fibre nerve | நரம்பிழை |
fissure | பிளவு |
foam | (CONTRACEPTIVE) கருத்தடை நுரை |
food constituents | உணவுக் கூறுகள் |
forearm | முன்கை |
forearm | முன்னங்கால் |
fermentation | நொதித்தல் |
fontanelle | உச்சிக்குழி |
femur | துடைக்கண்டம், துடை எலும்பு |
fermentation | நொதித்தல்,புளித்தல், புளித்துப் பொங்குதல் |
fissure | வெடுப்பு, விரிசல,் பிளவு |
faeces | வண்டல், மண்டி, மலம். |
femur | துடையெலும்பு, பூச்சிகளின் கால்துடைப்பகுதி. |
fermentation | புளித்தல், புளித்தெழும்புதல், பொங்குதல், மனக்கலக்கம், கிளர்ச்சி. |
fissure | பிளவு, வெடிப்பு, பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்து பிளப்பு, முளைச் சுருக்கங்களிலள்ள நெடும்பள்ளம், முளை இடைச்சந்து, (வினை) பிளவு படுத்து, பிளவுறு. |
foam | நுரை, பொங்கு குமிழ்த்திரள், நீர்மத்தில் தேங்கிக்கிடக்கும் வளி ஆவிக்குமிழ், வாய்நுரை, மதுவின் நொதி, வியர்வை ஆவிநுரை, கடல் நுரை, (செய்.) கடல், (வினை) நுரைக்கச்செய், நுரைபொங்கு, நுரையால் நிரப்புவி, நுரைநுரையாகப் பொங்கு, வாயில் நுரைதள்ளு, அலைநீர்மோதி நுரைத்தெழு, நுரைக்கும் மது நிரம்பப்பெறு. |
forearm | முன் கை, முழங்கை முதல் மணிக்கட்டு அல்லது விரல் நுனிவரையுள்ள பகுதி, விலங்கின் முன்கால், பறவையின் சிறகு. |