உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

E list of page : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
epilepsyவிழுநோய்
efferentவெளிச்செல் நரம்பு
elbowமுழங்கை
emulsionபால்மம்
endometriumஉட்பாளம்
entemic feverகுடல்சுரம்
epiglottisகுரல்வளை மூடி
epilepsyகாக்கை வலிப்பு
ethmoidசல்லடை எலும்பு - மூக்கெலும்பு
elephantiasisஆனைக்கானோய்
efferentவெளிக்காவுகின்ற
elbowகுழாய் மூட்டு
emulsionகுழம்பு,திரவக்குழம்பு, பால்மம்,குழம்பு
estrogenஈத்திரோசன்
efferent(உட.) நாடிநரம்புகளில் வெளிநோக்கிச் செல்கின்ற கொண்டு செலுத்துகின்ற.
elbowமுழங்கை, கைமுட்டு, வளைவு அல்லது திருப்பு முனை, (வினை) முழங்கையால் தள்ளு, நெருக்கித்தள்ளு.
emulsionபால்நிறக் குழம்பு
epiglottisகுரல்வளைமுடி.
epilepsyகாக்காய் வலிப்பு.
ethmoidசல்லடை போன்ற, அரிதட்டுப்போன்ற.

Last Updated: .

Advertisement