உடலியல் சொற்கள் Physiology terms
உடலியல் தொடர்புடைய சொற்கள்
D list of page : Physiology terms
Terms | Meaning / Definition |
---|---|
duct | நாளம் |
deformity | உறுப்புக்குறை |
diagnosis | அறிவழிப்பேறு ஆய்ந்தறி |
deformity | உறுப்புக் கேடு |
diagnosis | அறுதியீடு |
diaphragm | இடைத்திரை; (CONTRACEPTIVE) மென்சவ்வுறை |
diastol | இதய விரிவு |
digestion | செரிமானம் |
duodenum | நாளம் |
dysentary | சீதபேதி |
duct | நுண்புழை, நாளம்,நாளம் |
diaphragm | மென்தகடு, இடைத்திரை |
digestion | செரிமானம்,செரிப்பி, செரித்தல் |
deodorant | நாற்றம் நீக்கி |
diaphragm | இடைத்திரை |
dehydration | நீர்நீக்கல் |
disinfectant | தொற்று நீக்கி |
deformity | அருவருப்பான தோற்றம், உருத்திரிபு, அழகைப் பாழ்படுத்தும் கூறு, மோசமான பண்பு. |
diagnosis | நோய் ஆய்வுறுதி, நோயாளியின் புறக்குறிகளின் உதவியால் நோய் அறுதியிடல், நோய் அறுதி விளக்கப்பதிவு, ஆளின் கணங்கறிவகை விளக்கம். |
diaphragm | உந்து சவ்வு,. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு, இடையீட்டுச் சவ்வுத்திரை, சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை, ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு, தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு. |
digestion | செரிமானம், செரிமானத்திறம், ஒழுங்குமுறைப்பாடு, மௌ்ள வெப்ப ஈரச் சூழலிற் புழுக்குதல், வடித்திறக்கல். |
duct | கசிவுநீர் கொண்டுசெல்லும் உயிரின உடலின் இழை நாளம்,நீரும் காற்றும் உடகொண்டிருக்கும் செடியினத்தின் நுண்புழை, மின்கம்பிவடிக்குழாய். வளி செல்வழி. |
duodenum | (உள்) சிறுகுடலின் முதற்கூறு. |