உடலியல் சொற்கள் Physiology terms
உடலியல் தொடர்புடைய சொற்கள்
C list of page 2 : Physiology terms
Terms | Meaning / Definition |
---|---|
circulation | சுற்றோட்டம் |
clavicle | காறை எலும்பு |
clitoris | உணர்ச்சிப்பீடம் |
coelome | உடற் குழி |
colitis | பெருங்குடல் அழற்சி |
colon | பெருங்குடல் |
comedone | கரியமுகடு |
contrast dye | உறழ்ச்சாயம் |
cornea | விழி வெண்படலம் |
cranium | மண்டை ஓடு |
crown of tooth | பற்சிகரம் |
ct scan | குறுக்குவெட்டு வரைவி |
cuticle | மேல் தோல், புறந்தோல் |
circulation | சுற்றோட்டம் |
colon | முக்காற் புள்ளி எழுத்து |
cuticle | புறத்தோல், மேல்உறை,புறத்தோல் |
crystalline lens | பளிங்குவில்லை |
circulation | சுற்றோட்டம், காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி, போக்குவரத்து இயக்கம், இடையறாப் புடைபெயர்ச்சி, புழக்கம், செயல் வழக்கு, நாணயச் செலவாணிப் பரப்பு, செய்தித்தாள் விற்பனைப் பரப்பு, வாங்குவோரின் எண்ணிக்கை. |
clavicle | கழுத்துப்பட்டை எலும்பு. |
clitoris | மகளிர் கந்து. |
colitis | குடலழற்சி, பெருங்குடல் வீக்கம். |
colon | நிறுத்தக் குறிகளில் ஒன்று, முக்காற் புள்ளி, தொடர்பொருள் தனிவாசகக் குறியீடு, முரண் குறிப்புக் குறியீடு. |
cornea | விழி முன்தோல், விழிவெண்படலம். |
cranium | மண்டை ஓடு, மூளை பொதிந்த குடுவை, மூளையை மூடியுள்ள எலும்புகளின் கூட்டுத்தொகுதி. |
cuticle | தோலின் மேலீடான புறத்தோல், மென்தோல், (தாவ.) புறத்தொலி, வளிபுகா உறை, செடிகளின் மேல் தோலெடுத்த மெழுகு அல்லது நெட்டி போன்ற பகுதி. |