உடலியல் சொற்கள் Physiology terms
உடலியல் தொடர்புடைய சொற்கள்
C list of page 1 : Physiology terms
Terms | Meaning / Definition |
---|---|
calcemia | சுண்ண மிகைப்பு |
calcum | பெருங்குடல் வாய் |
callosity | தோள் தடிப்பு |
callus | தோல் தடிப்பு |
cancer | புற்றுநோய் |
cancrum | வாய்ப்புண் |
capillary | தந்துகி, மயிர் குழல் |
capitulum | எலும்பு மூட்டுக் குமிழி |
cardiac muscle | இதயத் தசை |
carpus | மணிக்கட்டு |
cartilege | குருத்தெலும்பு |
cataract | கண்புரை |
catarrh | மூக்கழற்சி |
cerebellum | சிறு மூளை |
cervix | கர்ப்பவாய் |
chyle | குடற்பால் |
chyme | இரைப்பைப் பாகு |
cataract | பேரருவி |
cerebellum | சிறுமூளை |
callus | பசைக்கூடு |
choroid | தோலுரு |
cancer | கடகம் |
cataract | பேரருவி |
capillary | புழை |
central nervous system | மைய நரம்புத்தொகுதி |
calcanium | குதிகால் எலும்பு |
callosity | தோல் தடிப்பு, உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை, சொரணயின்மை. |
callus | தோலின் மேல்தடிப்பு, எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள், (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள். |
cancer | கடக இராசி, ஆடி வீடு, விண்மீன் குழு, ஆடிக் கோடு, உணவுக்குரிய நண்டு வகையின் இனம். |
capillary | மயிரிழைபோன்ற நுண்குழல், நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த, மயிரிழைபோன்ற, நுண்புழையுடைய. |
capitulum | (தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து, (உள்.) எலும்பின் தலைப்பு, விலா எலும்பின் முனைப்பு. |
carpus | (உள்.) மனிதர்கள் வகையில் மணிக்கட்டு, குதிரை முதலிய விலங்குகள் வகையில் கால் அடிக்கணு. |
cataract | நீர்வீழ்ச்சி, பீற்றுநீர்த் தாரை, சோணைமாரி, கொட்டும் மழை, கண்படலம், திமிரம், (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு. |
catarrh | மூக்கடைப்பு, தடுமல், நீர்க்கோப்பு. |
cerebellum | (ல.) தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளை. |
cervix | கழுத்து, ஓர் உறுப்பின் கழுத்துப் பகுதி. |
chyle | உணவுப்பால், உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர். |
chyme | உணவுச்சாறு, குடலில் உருவாகும் உணவின் குழம்பு. |