உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

B list of page : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
bronchusசுவாசப்பைக்குழாய்
buccal cavityவாய்க்குழி
balanced dietசரிவிகித உணவு
bariaticsபெருவுடல் மருத்துவம்
billary canalபித்தப்பாதை
billirubinகுருதிப்பித்தம், இரத்தப்பித்தம்
biopsyதுணித்தாய்வு
blood corpusclesஇரத்த அணுக்கள்
blood vesselகுருதி நாடி, ரத்தக் குழாய்
bowelகுடல்
biopsyஉயிர்திடசுப்பரிசோதனை
bowelகுடல், உட்பகுதி, நெஞ்சம், இரக்கம், மென்மை உணர்ச்சி, (வினை) குடலை வெளியே எடு.

Last Updated: .

Advertisement