உடலியல் சொற்கள் Physiology terms
உடலியல் தொடர்புடைய சொற்கள்
A list of page 2 : Physiology terms
Terms | Meaning / Definition |
---|---|
antidote | முறிப்பான் முறிப்பி |
arterial blood | நாடிக்குருதி |
antidote | நஞ்சு முறி மருந்து, நச்சு முறி |
antitoxin | நச்சு எதிரி, நச்சுமுரணி,நஞ்செதிரி |
appendix | பின்னிணைப்பு |
arm | கரம் |
assimilation | தன்மயமாக்கல் |
asphyxia | மூச்சடைப்பு |
ankle | கணுக்கால் |
antidote | நச்சுமுறி |
antitoxin | எதிர்நச்சு |
anus | குதம், மலவாய் |
aorta | பெருந்தமனி |
appendix | குடல்வால் |
appendicitis | குடல்வால் அழற்சி |
arm | கை, கரம் |
armpit | அக்குள் |
artery | தமனி |
assimilation | தன்மயமாக்கம் |
ankle | கணுக்கால். |
antidote | மாற்று, மாற்று மருந்து, முறிவு. |
antitoxin | எதிர்நச்சு, நச்சுமுறி. |
anus | எருவாய், குதம், மலங்கழியும் வாய். |
aorta | கண்டரை, ஆதார நாடி, இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய். |
appendicitis | குடல்முளை அழற்சி |
appendix | பிறசேர்க்கை, இணைப்பு, அனுபந்தம்(உள்.) முனை, முனை, ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை, குடல்முளை. |
arm | மேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை. |
armpit | அக்குள். |
artery | நாடி, குருதிக்குழாய், பாய்குழாய், உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி. |
asphyxia | நாடி நிறுத்தம், மூச்சுத் தடைபடல், திணறல். |
assimilation | செமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு. |