உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

A list of page 1 : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
abrasionதேய்த்தல், உராய்தல்
abrasiveஉராய்வுப்பொருள்,உராய்வுப்பொருள்,உரோஞ்சுகின்ற,விறாண்டுகின்ற
anaestheticஉணர்வகற்றி
anatomyஉள்ளுறுப்பியல்
abrasionதய்த்தல்
abrasiveசாணைக்கல்
alimentary secretionஉணவுக்கால்வாய்ச்சுரப்பு
abrasionஉராய்வு
abalienationஉள்குழப்பம்
abasiaநடக்க இயலாமை
abdomenவயிறு
abdominal crampவயிறுப் பிடிப்பு
abdominal wallவயிறுச் சுவர்
abortionகருச்சிதைவு
abrasionசிராய்ப்பு
abrosiaஉணவின்மை
abrasiveசிராய்ப்பொருள், சிராய்ப்பான்
abuliaகோழமை
abscessகீழ்க்கட்டி
acetabulumகிண்ணக்குழி
adepose tissueகொழுப்பிழையம்
afferent nerveஉட்செல் நரம்பு
alimentary canalஉணவுப்பாதை
alveoliகாற்றுப்பை
alveolusசிற்றறை
anaestheticஉணர்வு மயக்கி
abrasionஉரோஞ்சல், உராய்வு, தேய்ப்பு
abrasiveவிளக்குப்பொருள், உராய்பொருள்
abdomenஅடிவயிறு அடிவயிற்றைச் சார்ந்த தொந்தி வயிறுள்ள அசடு
abortionகருச்சிதைவு, (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல், வளர்ச்சித் தடை, வளர்ச்சி தடைப்பட்ட பொருள், உருக்கோணல், தறுக்கணித்தல்
abrasionதேய்த்தல், சுரண்டுதல், உராய்வு.
abrasiveஉராய்பொருள், தேய்ப்புப்பொருள், (பெ) உராய்கிற.
abscessகட்டி சீழ்க்கட்டு கழலை அரசப்பிளவை
acetabulumதொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு.
alveolusகுழி, சிறுபள்ளம், பல்பொருந்து குழி, ஈரல் கண்ணறை.
anaestheticமயக்க மருந்து, உவ்ர்வின்மை ஊட்டும் பொருள், (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற, உவ்ர்ச்சியின்மை சார்ந்த.

Last Updated: .

Advertisement