உடலியல் சொற்கள் Physiology terms
உடலியல் தொடர்புடைய சொற்கள்
Terms | Meaning / Definition |
---|---|
High density lipoprotein | (HDL) அடர் கொழுப்புப்புரதம் |
Low density lipoprotein | (LDL) ஐது கொழுப்புப்புரதம் |
Platelet | Platelet(s) இரத்தத் தட்டு(கள்), இரத்த வட்டு(கள்) |
progesterone | சினையியக்குநீர் |
pseudocyesis | கர்ப்பமாயை |
ptomaine | அழிதசை நச்சு |
pyorrhea | பற்சீழ்படிவு |
saccukus | செவிப்பை |
saturated fat | பூரிதக் கொழுப்பு |
senews | தசை நார் |
socket joint | கிண்ண மூட்டு |
sphincter muscle | இறுக்குத் தசை |
spinal column | முதுகுத் தண்டு |
Sterlization | (BIRTH CONTROL) மலடாக்கம்; (GERM REMOVAL) கிருமி நீக்கம் |
taste buds | சுவை அரும்புகள் |
testis | விதைப் பை |
tooth pulp | பற்கூழ் |
unsaturated fat | அபூரிதக் கொழுப்பு |
visceral exam | உள்ளுறுப்புச் சோதனை |
vomer bone | கலப்பை எலும்பு |