இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Y list of page : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
yardமுற்றம்
youngs modulus of elasticityயங்கின்மீள்சத்திக்குணகம்
yeildஇளகுதல்
yeild pointஇளகுநிலை
yellow spotமஞ்சளிடம்
yoke & bar methodநுகச்சட்டமுறை
young-helmholtz theoryயங்கெம்மோற்சர்கொள்கை
youngs double slit experimentயங்கினிரட்டைப்பிளப்புப்பரிசோதனை
youngs eriometerயங்கினுடைய உரோமமானி
youngs interferenceயங்கின்றலையீடு
youngs modulusயங்கின் குணகம்
youngs principle of superpositionயங்கின்மேற்பொருத்துகைத்தத்துவம்
youngs theory of collisionயங்கின் மோதுகைக்கொள்கை
yukawa potentialயுக்கவாவழுத்தம்
yukawas particleயுக்கவாவின் துணிக்கை
yukawas theoryயுக்கவாவின் கொள்கை
yachtஉலாப்படகு, பந்தயப் படகு, (வினை) படகுப் பந்தயம் விடு, உல்லாசப்படகிற் பிரயாணஞ் செய்.
yardமுற்றம், சுற்றுவட்டகைபௌி, (வினை) ஆடுமாடுகளைக் கொட்டிலில் அடை.

Last Updated: .

Advertisement