இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
X list of page : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
xylene | சைலீன் |
x rays reflection from crystals | பளிங்குகளிலிருந்து (எட்சுக்) கதிர்த்தெறிப்பு |
x rays reflection from grating | அளியடைப்பிலிருந்து x (எட்சுக்) கதிர்த் தெறிப்பு |
x-ray calorimeter | எட்சுக்-கதிர்க்கலோரிமானி |
x-ray camera | எட்சுக்-கதிர்ப்படப்பெட்டி |
xylol | சைலல் |