இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 9 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
wireless telephony | கம்பியில் தொலைபன்னியியல் |
wireless waves | கம்பியில்லாவலைகள் |
wiring | கம்பியிணைப்பு |
wollaston cell | உவுலத்தன்கலம் |
wollaston prism | உவுலத்தனரியம் |
wollaston wire | உவுலத்தன்கம்பி |
wollastons goniometer | உவுலத்தனின்கோணமானி |
woods experiment | உவூட்டின்பரிசோதனை |
woods glass | உவூட்டின்கண்ணாடி |
woods metal | உவூட்டின்உலோகம் |
work of escape | தப்பல்வேலை |
work performed by couple | சுழலிணைசெய்வேலை |
work-shop practice | வேலைத்தளப்பயிற்சி |
work-shop technique | வேலைத்தளக்கலைத்திறன் |
working temperature | வேலைசெய்யும் வெப்பநிலை |
working voltage | வேலைசெய்யுமுவோற்றளவு |
world line | பூமிக்கோடு |
wiring diagram | கம்பியிணைப்புப்படம் |
work bench | வேலைச்சட்டம் |
work-shop | பட்டறை, தொழில் ஆலை. |