இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
wire gaugeகம்பிவலை
wire gauzeகம்பிவலை
windகாற்று
windowசாளரம், பலகனி
windகாற்று
windowபலகணி
windowசாளரம்
wind effectகாற்றுவிளைவு
wind flowகாற்றுப்பாய்ச்சல்
wind gradientகாற்றுச்சாய்வுவிகிதம்
wind instrumentsகாற்றுக்கருவிகள்
wind pipe, larynxகுரல்வளை
wind pressureகாற்றமுக்கம்
wind systemகாற்றுத்தொகுதி
winding, keyingசாவிகொடுத்தல்
winter solsticeமாரிச்சூரியகணநிலைநேரம்
wire diameterகம்பிவிட்டம்
wireless telegraphyகம்பியில் தந்திமுறை
wind millகாற்றாலை
wind vaneகாற்றுத்திசைகாட்டி
windகாற்று,காற்று
windகாற்று காற்றோட்டம் செயற்கைக் காற்றோட்டம் காற்றொழுக்கு காற்றுவீச்ச மென்காற்றலை வன்காற்று கடுங்காற்று காற்றுப்போக்க காற்றுவாக்கு காற்றுட்டம் காற்றுத்திசை
windingதிருகுதல், பொதிதல், (பெ.) திருகுகிற, பொதிவதற்கான.
windowபலகணி சன்னல் உள் முகவமிகாட்டும் உறைஇடைவெளி சேண் தடை உதிரி சேணளவியின் பயன்தடை செய்வதற்குரிய விமான உதிர் உலோகத் தகடுகள்.
wingsவிமானப்படை வலவரின் பொறிப்புச் சின்னம், கப்பலின் பாய்கள்.
wirelessசேணொலி, கம்பியில்லாத் தந்தி, சேணி, கம்பியில்லாத தந்திச் செய்தி, கம்பியில்லாத தொலைபேசி, வானொலிப் பரப்பீடு, சேணொலி அனுப்பு கருவி, சேணொலி வாங்கு கருவி, ஒலிபரப்புச் செய்தி, ஒலிபரப்புத்திட்டம், ஒலிபரப்பு, (பெ.) கம்பியில்லாத, கம்பிகளற்ற, தந்தி-தொலைபேசி வகைகளில் கம்பியிணைப்பற்ற, சேணொலி சார்ந்த, கம்பியில்லாத தந்திக்குரிய, (வினை.) சேணொலித் தொடர்புகொள், சேணொலிச் செய்தியனுப்பு, கம்பியில்லாத் தந்திச் செய்தி கொடு, சேணொலிமூலந் தெரிவி.

Last Updated: .

Advertisement