இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
whirling tableசுழலுமேடை
whispering galleriesகாதோதுகூடங்கள்
whistling meteorsசீழ்க்கையிடுமாகாயக்கற்கள்
white lightவெள்ளொளி
whlenbeck and goudsmits theoryஊலென்பெக்குமகெளட்சிமிதர்கொள்கை
whorlsசுழலிகள்
wiechert potentialஉவிக்கேட்டழுத்தம்
wiedemann and franzs lawஉவீதமான்பிராஞ்சர்விதி
wiens canal raysஉவீனின்கால்வாய்க்கதிர்கள்
wiens displacement lawஉவீனினிடப்பெயர்ச்சிவிதி
wiens experimentஉவீனின்பரிசோதனை
wiens radiation lawஉவீனின்கதிர்வீசல்விதி
wigner elementsஉவிக்குனர்மூலகங்கள்
willemite screenஉவில்லிமைற்றுத்திரை
wilsons cloud chamberஉவில்சனின்முகிலறை
wilsons cloud trackஉவில்சனின்முகிற்சுவடு
wilsons tilted electrometerஉவில்சனின் ஒருபுறஞ்சாய்ந்தமின்மானி
wimshurst machineஉவிம்மேசுபொறி
widthஅகலம் (phy)
whistleசீழ்க்கை சீழ்க்கையொலி வாய்க்கருவி சீழ்க்கயாலிக்கருவி ஊதல் (வினை) சீழ்க்கையடி வாயால் சீழ்க்கையொலி ஊதலால் சீழ்க்கையொலி எழுப்பு பறவைகள் வகையில் சீழ்க்கையொலி செய் எறிபடை-காற்று வகையில் விரைவியக்கத்தால் கீச்சிடு சீழ்க்கையொலிமூலங் கட்டளையிடு சீழ்க்ககை ஒலியால் அழை சீழ்க்கையொலியில் பண்திறம் எழுப்பு
widthஅகலம், மனத்தின் அகல்விரிவு, எண்ணத்தின் பெரும்போக்கு, குறிப்பிட்ட அகலமுள்ள பொருட்பகுதி.

Last Updated: .

Advertisement