இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 6 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
wheatstone bridge | உவீற்சுதன் பாலம் |
wheel | உருக்கொட்டுச் சில் |
wheel | சக்கரம் |
wentzel-kramers-brillouin method | உவென்சற்கிராமசுபிரிலோனர்முறை |
weston blocks | உவெசுத்தன்தாங்குகப்பிகள் |
weston cadmium cell | உவெசுத்தன்கடமியக்கலம் |
weston normal cadmium cells | உவெசுத்தனேர்கடமியக்கலங்கள் |
weston standard cadmium cell | உவெசுத்தனியமக்கடமியக்கலம் |
westons differential pulley | உவெசுத்தனின்வேற்றுமைக்கப்பி |
westphal balance | உவெற்பாற்றராசு |
wet & dry bulb hygrometer | ஈரமுள்ளீரமில்குமிழீரமானி |
wet & dry bulb thermometer | ஈரமுள்ளீரமில்குமிழ்வெப்பமானி |
wet & dry bulbs | ஈரமுள்ளீரமில்குமிழ்கள் |
wet bulb thermometer | ஈரக்குமிழ்வெப்பமானி |
wheatstone circuit | உவீத்தன்சுற்று |
wheatstone net | உவீத்தன்வலை |
wheatstone network | உவீத்தன்வலைவேலைப்பாடு |
wheel & axle | சில்லுமச்சாணியும் |
wheel barrow | சில்லுப்பண்டி |
whiddingtons method | உவிடிந்தனின்முறை |
whirl wind | சுழல்காற்று |
wheel | ஆழி, வட்டு, சுழல்வட்டு, வண்டிச்சக்கரம், ஊர்தியின் உருளை, இயந்திரச் சூழல் வட்டு, அச்சில் சுழலும் வட்டு, உந்துகல இயக்காழி, குயவன் திகிரி, இராட்டினம், நுற்பாழி, சுழல்வட்டு வாணம், சக்கரவடிவுடைய பொருள், வட்டம், சுழலும் பொருள், சுழற்சி, சுழல், வாழ்க்கைச் சுழல், இன்பதுன்பச்சுழல், சுழன்று வரும் செய்தி, நிலையின்மை, இடைவிடா மாறுபாடு, பாடுகண்ணி, பல்லவி வட்டம், பாட்டில் ஒரு பல்லவி முறையிலிருந்து இன்னொரு பல்லவி முறை வரையுள்ள அடிகள், பல்லவி, (பே-வ) மிதிவண்டி, (பே-வ) மூவாழி மிதி, (இழி.) அமெரிக்க வெள்ளிப்பணம், (இழி.) விமானத்துறை வழக்கில் பெரிய மனிதர், (வினை.) படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்புவி, படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்பு, திசைதிருப்பு, திசை திரும்பு, வேறு திசையில் முகம் திருப்பு, திடீர் மாறுதல் செய், திடுமென மாறு, சக்கரங்கள் மீது உருட்டிச் செலத்து, சக்கர அமைப்புமீதுவைத்து உருட்டித் தள்ளிக்கொண்டு செல், சக்கரங்கள் மீது உருண்டு செல், சக்கரம் பொருத்து, சக்கரங்கள் பொருத்து, சறுக்கு சக்கரங்கள் அமையப்பெறு, சுழல் திகிரி மீது வைத்து உருவாக்கு, சுழல் திகிரிமீது வைத்துப் பணிசெய், வட்டாகாரமாகச் செலுத்து, வட்டாகாரமாகச் செல், வட்டாகாரமாக இயங்கு, வட்டாகாரமாக வளை, தலைசுற்றுதலுறு, கறக்குமுறு,தள்ளாடு, உருண்டோடு, (பே-வ) மிதிவண்டியில் ஏற்சி செல். |