இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
wedge | ஆப்பு நீளவிரிவுமானி,ஆப்பு |
weight | நிறை |
welding | உருக்கி ஒட்டல் |
wedge | ஆப்பு, கூம்புப் பலகை |
weber-fechner law | உவேபர்பெக்கினர்விதி |
wedge fringe | ஆப்புவிளிம்பு |
wehnelt cathode | உவேனெற்றெதிர்மின்வாய் |
weight | எடை |
wehnelt interruptor | உவேனெற்றுகுழப்பி |
weighing machine | நிறுக்கும்பொறி |
welding | பற்றுவைப்பு |
weighing the earth | புவியை நிறுத்தல் |
weight dilatometer | நிறைவிரிவுமானி |
weight function | நிறைச்சார்பு |
weight thermometer | நிறைவெப்பமானி |
weighting of observations | நோக்கற்பெறுமானநிறைகொடுத்தல் |
weiss/factor | உவைசின்காரணி |
weiss/law | உவைசின் விதி |
weiss/magneton | உவைசின்மகினற்றன் |
weiss/theory of ferromagnetism | உவைசின்அயக்காந்தக்கொள்கை |
well behaved function | நன்னடத்தைச்சார்பு |
welsback mantle | உவெலுசுப்பாக்குசுடர்வலை |
weight | நிறை |
welding torch | உருக்கொட்டுப் பந்தம் |
wedge | ஆப்பு, செருகு கட்டை, செருகுதண்டு, இரட்டைச் சாய்வு தளங்களையுடைய இயந்திர ஆற்றற் கருவி, ஆப்புவடிவப் பொருள், ஆப்பு வடிவ அப்பக்கீற்று, ஆப்பு வடிவப்படையணி, ஆப்புவடிவ முனையுடைய வளைபந்தாட்ட மட்டை வகை, முற்கால வரிவடிவ முறையின் ஆப்புவடிவ வரைக்கீற்று, இடைவளைவற்ற ஆப்புவடிவ மிதியடி, (வினை.) ஆப்பிடு, ஆப்பிட்டு இறுக்கு, இடையாட்டுப்பிள, செருகுகட்டையிடு, செருகி நுழைத்துவை, இடையிடை நுழைத்துவை, நெருக்கிப் புகுத்து, நெருக்கிக்கொண்டு நுழைவுறு, ஆப்புப்போல் இறுக்கமுறு, ஆப்புப்போன்றதாக்கு. |
weight | பளு, எடை, பாரம், வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல், எடைமானம், எடைவீதம், ஒப்பு எடை நிலை, படியெடை, நிறைப்படிக்கல், பளுவுடைய பொருள், நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை, சமநிலை பேணும் எடை, காற்றில் பறக்காமல் காக்கும் பளு, அழுத்தப்பளு, மேற்பளு, சுமை, தாங்கு சுமை, மேற்பாரம், கவலைச்சுமை, கடமைப்பொறுப்பு, துயரச்சுமை, முக்கியத்துவம், செல்வாக்கு, தனிமுறைச்சிறப்பு, மிகுதிப்பாடு, அழுத்தமிகுதி, பாரித்த அளவு, பாரப்பொருள், பெருஞ்சுமைப்பொருள், எடைத்தரம், மிகுதிச்சம்பளப் படி, (வினை.) பளுவேற்று, பளுக்கட்டியிணை, கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு, பளுவால் அழுத்து, அழுத்தி அடங்கு. |
welding | பற்றவைப்பு. |