இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
wave trains | அலைத்தொடர் |
wave transmission | அலையினூடுசெலுத்தல் |
wave trap | அலைப்பொறி |
wave velocity | மிகையொலியலைவேகம் |
wave-function of hydrogen molecular ion | ஐதரசன்மூலக்கூற்றயனினலைச்சார்பு |
waves | அலைகள் |
waves along wires | கம்பிவழிச்செல்லுமலைகள் |
wax taper | மெழுகுகுச்சு |
wax | மெழுகு |
weak coupling | மெலிந்தவிணைப்பு |
weak electrolytes | மெலிந்தமின்பகுபொருள்கள் |
weak theory | மெலிந்தவிணைப்புக்கொள்கை |
weakly coupled | மெலிவாயிணைத்த |
weather cock | வானிலைச்சேவல் (காற்றுத்திசைகாட்டி) |
weather glass | வானிலைக்கண்ணாடி |
weather prediction | வானிலைபற்றியெதிர்வதுகூறல் |
weather | வானிலை,வானிலை |
weak solution | மென்கரைசல் |
weather chart | காலநிலைப் படம் |
weather forecast | வானிலை முன் அறிவிப்பு |
wax | மெழுகு |
wax | மெழுகு, தேன்மெழுகு, தேனடையின் சக்கை, விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு, மெழுகொத்த பொருள், சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு, காதுக்குறும்பி, ஒலிப்பதிவு கருவு, (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட, (வினை.) மெழுகிடு,மெழுகு மேற்பூச்சிடு, மெழுகுக் கவசமிடு, மெழுகினால் மெருகிடு, ஒலிப்பதிவுக் கருவியிற் பதிவு செய். |
weather | வானிலை, தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை, ஈர்ம்பதக் குளிர்வாடை நிலை, காற்றின் திசை, காற்று விசையாலையின் பாய்த்திரையின் சாய்வுக்கோண அளவு, (பெ.) (கப்.) காற்றுத்திசையிலுள்ள, (வினை.) திறந்த நிலையில் இயனிலை மாறுதல்களுக்கு உட்படுத்து, இயனிலை மாறுதல்களால் கறைப்படுவி, இயனிலை மாறுதல்களால் தேய்வுறுவி, இயனிலைச் சூழல்களால் கறைப்படு, இயனிலை மாறுதல்களால் தேய்வுறு, (மண்.) திறந்த நிலை இயல்வெளி மாறுதல்களுக்குரிய தேய்வு-நிறமாறுதல் முதலிய விளைவுகள் வருவி, (கப்.) கப்பல் அல்லது பயணிகள் வகையில் நிலக்கூம்பு கடந்து காற்றுத திசைவாக்காகச் சென்று சேர், புயல் கடந்து பாதுகாப்புடன் சென்று சேர், இடர்ப்பாடுகள் கடந்து பாதுகாப்பாக வெளியேற, மோட்டு ஓடுகள் பலகைகள் வகையில் ஒன்றன் மீது ஒன்று பாதியளவு மேற்கவிவாக்கு. |