இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
wave group | அலைக்கூட்டம் |
wave guide | அலைவழிகாட்டி |
wave mechanical theory of oscillator | அலையத்தினலைப்பொறிமுறைக் கொள்கை |
wave meter | அலைமானி |
wave model | அலையின்மாதிரியுரு |
wave normal | அலையின்செங்குத்து |
wave optics | அலையொளியியல் |
wave packet | அலைக்கட்டு |
wave particle dualism | அலைத்துணிக்கையீரியல்பு |
wave penetration | அலையினூடுருவல் |
wave picture | அலைப்படம் |
wave length | அலை நீளம் |
wave profile | அலைப்பக்கப்பார்வை |
wave propagation | அலைச்செலுத்துகை |
wave mechanics | அலைநிலையியக்கவியல் |
wave reflection | அலைத்தெறிப்பு |
wave number | அலையெண் |
wave refraction | அலைமுறிவு |
wave surface | அலையின்மேற்பரப்பு |
wave theory of light | ஒளியினலைக்கொள்கை |
wave propagation | அலைப் பரவுதல் |