இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
watt meter | உவாற்றுமானி |
wattless component | உவாற்றில்கூறு |
wattless component of current | ஓட்டத்தினுவாற்றில் கூறு |
wattless component of voltage | உவோற்றளவினுவாற்றில்கூறு |
wattless current | உவாற்றில்லாவோட்டம் |
watts indicator diagram | உவாற்றின்காட்டிவரிபடம் |
watts steam engine | உவாற்றினதுகொதிநீராவியெஞ்சின் |
wave analysis | அலைப்பாகுபாடு |
wave band | அலைப்பட்டை |
wave concept | அலைக்கருத்து |
wave cycle | அலைவட்டம் |
wave envelope | அலைச்சூழி |
wave fitter | அலைவடி |
wave form | அலைவடிவம் |
wave front | அலைமுகம் |
wave function of hydrogen atom | ஐதரசனணுவினலைச்சார்பு |
wave function of simple harmonic oscillator | தனியிசையலையத்தினலைச்சார்பு |
wave equation | அலைச் சமன்பாடு |
wave function | அலைச் சமன்பாடு |
wave front | அலை முகப்பு |
watt hour | உவாற்று மணி |