இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 10 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
wrench | குறடு |
world point | பூமிப்புள்ளி |
world tensor | புவியிழுவம் |
world vectors | பூமிக்காவிகள் |
worm gear | சுருள்வடிவப்பற்றுணைப்பொறி |
worm wheel | சுருள்வடிவப்பற்சில்லு |
wratten filters | இராத்தன்வடிகள் |
wrench pipe | திருகிக்குழாய் |
writing speed | எழுதுங்கதி |
wulfs electrometer | உவில்வின்மின்மானி |
wrench | வன்பறிப்பு, சுளுக்கு, பிரிவு வேதனை, திருக்கு குறுடு, (வினை.) பற்றித் திருகிப் பறி, வலிந்து பற்றித்திருக, முறுக்கி இழு, பிடித்து இழு, சுற்றித் திருகிப் பிடுங்கு, சுளுக்கச் செய்,சொற்பொருளைப் புரட்டு, வலிந்து துன்பப்படுத்து. |