இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
wagner earthing | உவாகினரின்புவித்தொடுப்பு |
wall effect | சுவர்விளைவு |
watch oil | கடிகாரவெண்ணெய் |
water cooled engine | நீராற்குளிராகுமெஞ்சின் |
water cooling | நீராற்குளிராக்கல் |
water jet | நீர்த்தாரை |
water jet pumps | நீர்த்தாரைப்பம்பிகள் |
water equivalent | நீர்ச்சமானம் |
water pump | நீர்ப்பம்பி |
water turbine | நீர்ச்சுழல்சக்கரம் |
water vapour trap | நீராவிப்பொறி |
water vapour, aqueous vapour | நீராவி |
water voltameter | நீருவோற்றாமானி |
water waves | நீரலைகள் |
water wheel | நீர்ச்சில்லு |
watery, aqueous | நீர்மயமான |
watt balance | உவாற்றுத்தராசு |
water proof | நீர்ப்புகாத |
water level | நீரின்மட்டம் |
watt | உவாற்று |
watt | (மின்.) மின்னாற்றல் விசையான அலகு, வினாடி ஒன்றுக்கு வேலை ஊக்க ஆற்றலின் ஓர் அலகு செயற்படும் வீதம். |