இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
vibratorஅதிர்வி
vibrational specific heatஅதிர்வுத்தன்வெப்பம்
vibrational stateஅதிர்வுநிலை
vibrationsஅதிர்வுகள்
vibrations of air columnsகாற்றுநிரல்களினதிர்வுகள்
vibrations of membranesமென்றகட்டதிர்வுகள்
vibrations of reedsநாணல்களினதிர்வுகள்
vibrations of rodsகோல்களினதிர்வுகள்
vibrator power supplyஅதிரிவலுவழங்கி
vibratorஅதிரி
vibrator unitஅதிரியொற்றை
view finderபார்வைகாட்டி
view pointபார்வை நிலை
viewing lightபார்க்குமொளி
vinycomb wave modelவினிக்கூமலைமாதிரியுரு
virtual axisமாயவச்சு
virtual cathodeமாயவெதிர்மின்வாய்
vibratorஅதிர்வுறுபவர், அதிரி, அதிர்வுறுவது, (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை.
viceகுற்றம், தீயொழுக்கம், கடுங்குற்றம், கீழ்த்தரச் சூழ்ச்சி.
violaபெரிய நரப்பிசைக் கருவி வகை.
violetசெங்கரு நீல மலர் வகை, செங்கருநீல மலர்ச் செடி வகை, செங் கருநீல நிறம்.
violinநரப்பிசைக்கருவி வகை.

Last Updated: .

Advertisement