இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 7 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
vibration | அதிர்வு |
vertical line | நிலைக்குத்துக்கோடு |
vertical plane | நிலைக்குத்துத்தளம் |
vertical sweep | நிலைக்குத்துவிரைவு |
vertical tube | நிலைக்குத்துக்குழாய் |
vertical variation | குத்துயரமாறல் |
very high frequency | மிக்கவுயர்வுள்ளவதிர்வெண் |
vibrating column | அதிருநிரல் |
vibrating jets | அதிர்தாரைகள் |
vibrating magnet | அதிருங்காந்தத்திண்மம் |
vibrating reed | அதிருநாணல் |
vibrating rod | அதிருங்கோல் |
vibrating string | அதிருமிழை |
vibration band | அதிர்வுப்பட்டை |
vibration magnetometer | அதிர்வுக்காந்தமானி |
vibration microscope | அதிர்வுநுணுக்குக்காட்டி |
vibration quantum number | அதிர்வுச்சத்திச்சொட்டெண் |
vibrational degrees of freedom | கட்டின்மையினதிர்வளவுகள் |
vibrational energy level | அதிர்வுச்சத்திப்படி |
vibration galvanometer | அதிர் கல்வனோமானி |
vibration | அதிர்வு |
vibration | அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம். |