இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
velocity ratio | வேக விகிதம் |
vector reactance | காவியெதிர்த்தாக்குதிறன் |
vector space | காவிவெளி |
vector spin | காவிக்கறங்கல் |
vectorial representation | காவிவகைக்குறிப்பு |
vegard-kaplan theory | வெகாட்டுகப்பிளனர்கொள்கை |
velocities | வேகங்கள் |
velocity filter | வேகவடி |
velocity focusing | வேகமுறையாகக்குவியச்செய்தல் |
velocity gradient | வேகமாறல்விகிதம் |
velocity modulation | வேகக்கமகம் |
velocity of capillary waves | மயிர்த்துளையலைகளின் வேகம் |
velocity of gravity waves | ஈர்ப்பலைவேகம் |
velocity resonance | வேகப்பரிவு |
velocity selector | வேகந்தேர்கருவி |
vectorial equation | காவிச்சமன்பாடு |
velocity | திசைவேகம் |
velocity of light | ஒளிவேகம் |
velocity | திசை வேகம் |
velocity | திசைவேகம்,வேகம் |
velocity distribution | வேகப்பரம்பல் |
velocity potential | வேகவழுத்தம் |
velocity | விரைவு, திசைவேகம் |
velocity | விசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம். |