இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
vapour densityஆவிச் செறிவு
vapourisationஆவியாக்கல்
variable condenserமாறியொடுக்கி
variableமாறி
variableமாறி
vapour pressure curveஆவியமுக்கவளைகோடு
vapour pressure thermometerஆவியமுக்கவெப்பமானி
vapour thermometerஆவிவெப்பமானி
variable angleமாறுங்கோணம்
variable densityமாறடர்த்தி
variable density recordingமாறடர்த்திப்பதிவு
variable mu gridமாறுமியூநெய்யரி
variable mu tetrodeமாறுமியூநால்வாய்
variable mu tubeமாறுமியூக்குழாய்
variable resistanceமாறுந்தடை
variable stringமாறுமிழை
variable width recordingமாறகலப்பதிவு
variable motionமாறுமியக்கம்
vapourஆவி
variable fieldமாறுமண்டலம்
variableவேறுபடுபவை, மாறி
vapour pressureஆவியமுக்கம்
vapourஆவி, வஷீமண்டல ஈர ஆவி, வெண்புகை ஆவி, முகிலியற் பொருள், திண்மப் படராவி, நீர்மப் படராவி, மருத்துவப் புகையாவி, ஆவிபோன்ற பொருள், போலிப் பொருள், நிலையற்ற தன்மையுடைய பொருள், நிலையற்ற செய்தி, ஆதாரமற்ற ஊகம், புளுகு, வீண் கற்பனை, (பழ.) வெற்று வீறாப்பு, (வி.) ஆவி வெஷீயிடு, வெற்றுவீறாப்புப் பேசு, வெற்றுரையாடு.
variableமாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற.

Last Updated: .

Advertisement