இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
vacuum tube symbols | வெற்றிடக்குழாய்க்குறிகள் |
vacuum tube voltmeter | வெற்றிடக்குழாயுவோற்றுமானி |
vacuum tube wattmeter | வெற்றிடக்குழாயுவாற்றுமானி |
vacuum valve | வெற்றிடவாயில் |
valency electron | வலுவளவிலத்திரன் |
valency factor | வலுவளவுக்காரணி |
valency force | வலுவளவுவிசை |
valve characteristics | வாயிற்சிறப்பியல்புகள் |
valve of gas cyclinder | வாயுவுருளையின்வாயில் |
van de graaff accelerator | வண்டக்கிராவு வேகவளரி |
van de graaff generator | வண்டக்கிராவுபிறப்பாக்கி |
van de waal process | வண்டவான்முறை |
van de waals capillarity | வண்டவாலின் மயிர்த்துளைத்தன்மை |
van de waals equation of state | வண்டவாலினிலைச்சமன்பாடு |
van de waals equations | வண்டவாலின்சமன்பாடுகள் |
van de waals forces | வண்டவாலின் விசைகள் |
vant hoffs law | வானோவின் விதி |
valency | வலுவளவு |
vanadium | வனேதியம் |
valency | வலுவளவு |
vane | இறகு |
vanadium | பழீயம் |
valency | அணு இணைதிறன் |
vane | சிறகு |
valency | வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு. |
vanadium | வெண்ணாகம், எஃகு வகைக்கு உரமூட்டப் பயன்படும் கடினமான சாம்பல்நிற உலோகத் தனிமம். |
vane | காற்றாடி, காற்றாடித் திசை காட்டி, நீரோட்டத் திசைகாட்டி, கப்பல்தளக் காற்றுத் திசைகாட்டுங் கூம்பு, காற்று விசை ஆலையின் விசைவிசிறி அலகு, அளவாய்வுக் கருவிகஷீன் காட்சிமுள், கோணமானிக் காட்சிமுள். |