இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 14 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
vowels | உயிரெழுத்துக்கள் |
vulcanised | வற்கனைற்றாலொட்டல் |
volume strain | கனவளவுவிகாரம் |
vortex ring | சுழிப்புவளையம் |
volume fluctuation | கனவளவினேற்றவிறக்கம் |
volume integral | கனவளவுத்தொகையீடு |
volume resistivity | கனவளவுத்தடுதிறன் |
volume resonance | கனவளவுப்பரிவு |
von sternecks pendulum | உவொன்தேணெக்கினூசல் |
vortex filament | சுழிப்பிழை |
vortex lines | சுழிப்புக்கோடுகள் |
vortex motion | சுழிப்பியக்கம் |
vortex strength | சுழிப்புத்திறன் |
vortex tube | சுழிப்புக்குழாய் |
voss-machine | உவோசுப்பொறி |
vowel sounds | உயிரொலிகள் |
vulcanite | வன்தெய்வம், கந்தகங் கலந்து கடுமையூட்டப்பட்ட ரப்பர். |