இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 13 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
voltaic cell | உவோற்றாக்கலம் |
voltaic pile | உவோற்றா வடுக்கு |
volume control | கனவளவாளுகை |
voltameter | உவோற்றாமானி |
voltaic couple | உவோற்றாவிணை |
voltaic electricity | உவோற்றாமின்னியல் |
voltameter tube | உவோற்றாமானிக்குழாய் |
voltas condensing electroscope | உவோற்றாவின்ஒடுக்குமின்காட்டி |
voltas pile | உவோற்றாவினடுக்கு |
voltas simple cell | உவோற்றாவின்றனிக்கலம் |
volume absorption | கனவளவுறிஞ்சல் |
volume coefficient | கனவளவுக்குணகம் |
volume coefficient of expansion | கனவளவுவிரிவுக்குணகம் |
volume compression | கனவளவமுக்கம் |
volume defined cloud chamber | கனவளவுவரைந்தமுகிலறை |
volume defined expansion | கனவளவுவரையறுத்தவிரிவு |
volume density of charge | ஏற்றத்தின்கனவளவடர்த்தி |
volume dilatometer | கனவளவுவிரிவுமானி |
volume effect | கனவளவுவிளைவு |
volume expansion | கனவளவுவிரிவு |
voltameter | மின் அலை அளவைக்கருவி. |