இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 12 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
voltage regulatorமின்னழுத்த ஒழுங்குபடுத்தி
voltage controlஉவோற்றளவாளுகை
voltage decayஉவோற்றளவுத்தேய்வு
voltage disintegrationஉவோற்றளவுப்பிரிந்தழிகை
voltage distributionஉவோற்றளவுப்பங்கீடு
voltage dividerஉவோற்றளவுப்பிரிகருவி
voltage doublerஉவோற்றளவிருமடங்காக்கி
voltage dropஉவோற்றளவுவீழ்ச்சி
voltage gainஉவோற்றளவுநயம்
voltage multipliersஉவோற்றளவுப்பெருக்கிகள்
voltage outputஉவோற்றளவுப்பயன்
voltage regulationஉவோற்றளவொழுங்காக்கல்
voltage saturationஉவோற்றளவுநிரம்பல்
voltage sensitivityஉவோற்றளவுணர்திறன்
voltage sourceஉவோற்றளவுற்பத்தி
voltage stabilisationஉவோற்றளவினுறுதியாக்குகை
voltage stabiliserஉவோற்றளவுறுதியாக்கி
voltage supplyஉவோற்றளவுவழங்கி
voltage surgeஉவோற்றளவுமேற்கிளம்பல்
voltage wave formஉவோற்றளவலையுரு

Last Updated: .

Advertisement