இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 11 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
volcano | எரிமலை |
volcanic dust | எரிமலைத் தூசி, எரிமலைத் துகள் |
volatilisation | எளிதிலாவியாதல் |
volatile | ஆவிபறக்கும் |
volt | உவோற்று |
vitreous humour | கண்ணாடியுடனீர் |
vocal chord | குரனாண் |
vocal sound | குரலொலி |
voice control | குரலாளுகை |
volcanic heat | எரிமலைவெப்பம் |
volcanic origin | எரிமலைவிளைபொருள் |
volt-amp | உவோற்றம்பியர் |
volt-amp characteristic | உவோற்றம்பியர்ச்சிறப்பியல்பு |
volt-amp rating | உவோற்றம்பியர்க்கணக்கீடு |
volt-second | உவோற்செக்கன் |
volta | உவோற்றா |
voltage amplification | உவோற்றளவுப்பெருக்கம் |
voltage amplitude | உவோற்றளவுவீச்சம் |
voltage breakdown | உவோற்றளவுடைவு |
volatile | எளிதில் ஆவியாகும்,எளிதில் ஆவியாகும் |
volatile | விரைந்து ஆவியாகிற, விரை கிளர்ச்சி வாய்ந்த, ஓயாது மாறுகிற, பறக்குந் தன்மையுடைய, குதியாட்டம் போடுகிற. |
volcanic | எரிமலைக்குரிய, எரிமலை போன்ற. |
volcano | எரிமலை. |
volt | மின் அலகுக்கூறு. |