இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
viscosityபிசுப்புமை
visibilityபார்வை, கட்புலப்பாடு
virusநச்சுநிரல்
visual angleபார்வைக்கோணம்
viscometerபாகுநிலைமானி
viscosityபாகுநிலை
viscousபாகுத்தன்மை
viscosity gaugeபாகுத்தன்மைமானி
viscous dragபாகுநிலையிழுப்பு
viscous flowபாகுநிலைப்பாய்ச்சல்
viscous materialபாகுநிலைப்பதார்த்தம்
viscous resistanceபாகுநிலைத்தடை
visibility of interference fringesதலையீட்டுவிளிம்புகளின் கட்புலனாகு தன்மை
visible radiationகட்புலனாகுகதிர்வீசல்
visible spectrumகட்புலனாகுநிறமாலை
visual acuityபார்வைக்கூர்மை
visual methodபார்வைமுறை
visual observationபார்வைநோக்கல்
visviva, kinetic energyஇயக்கப்பணிபுச்சத்தி
vitreous electricityகண்ணாடிமின்
virusநச்சுரி,வைரஸ், நச்சுயிரி
viscosityபாகுநிலை, கூழ்மநிலை
viscousபாகுத்தன்மையுள்ள
virusநோய் நச்சுக்கோளாறு, தொற்று நச்சுத்தன்மை, ஒழுக்கக் கேடு, நச்சுப் பகைமை.
viscometerபிசைவுப்பொருள் திட்பமானி.
viscosityகுழைம நிலை, தன்னீர்ப்பாற்றல், பிசைவுப்பொருஷீன் திட்ப ஆற்றல்.
viscousஒட்டுந் தன்மையான, பசையான.
visibilityகாண்பு நிலை, விளங்கும் நிலை, (வானிலை.கப்.) சூழ்பொருள் காண் ஒஷீயளவு நிலை.
vita glassஅப்பால் ஊதாக்கண்ணாடி, கட்புலப்படாத அப்பால் ஊதாக் கதிர்களையும் ஊடுருவிடும் கண்ணாடி வகை.

Last Updated: .

Advertisement