இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
v meson | மீசன், (வீ) |
v-meson | வீ-மீசன் |
vacant lattice points | வெறுநெய்யரிப்புள்ளிகள் |
vacuum brake | வெற்றிடத்தடுப்பு |
vacuum connection | வெற்றுடத்தொடுப்பு |
vacuum discharge | வெற்றிடவிறக்கம் |
vacuum flask | வெற்றிடக்குடுவை |
vacuum tube | வெற்றிடக்குழாய் |
vacuum gauge | வெற்றிடமானி |
vacuum leaks | வெற்றிடப்பொசிவுகள் |
vacuum line | வெற்றிடக்கோடு |
vacuum spectrograph | வெற்றிடநிறமாலைபதிகருவி |
vacuum techniques | வெற்றிடக்கலைத்திறன்கள் |
vacuum tube ammeter | வெற்றிடக்குழாயம்பியர்மானி |
vacuum tube characteristics | வெற்றிடக்குழாய்ச்சிறப்பியல்புகள் |
vacuum tube electrometer | வெற்றிடக்குழாய்மின்மானி |
vacuum tube ohmmeter | வெற்றிடக்குழாயோம்மானி |
vacuum tube spectrum | வெற்றிடக்குழாய்நிறமாலை |
vacuum | வெற்றிடம் |
vacuum | வெற்றிடம் |
vacuum | வெற்றிடம் |
vacuum pump | வெற்றிடமாக்கும் பம்ப்பு |
vacuum | பாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம். |