இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
unpolarisable electrodeமுனைவாக்கமுடியாத மின்வாய்
unprimed termsகுறியிடாதவுறுப்புக்கள்
unsaturated vapourநிரம்பாவாவி
unstable synchronizationஉறுதியில்லொருநிலைமையாக்கம்
unsymmetrical lensசமச்சீரில்லாதவில்லை
up strokeமேலடிப்பு
upper atmosphereமேல்வளிமண்டலம்
upper bound, upper limitமேவெல்லை
upper fixed pointமேனிலைப்புள்ளி
upper integralsமேற்பகுதித்தொகையீடுகள்
upper limit of audibilityசெவிப்புலமேலெல்லை
upper thrustமேலுதைப்பு
uranium glassஉரேனியக்கண்ணாடி
uranium isotopesஉரேனியவோரிடமூலகங்கள்
uranium pileஉரேனியக்குவியல்
unsaturatedநிரம்பாத
upper limitஉயரெல்லை
upward pressureமேன்முகவமுக்கம்
unstable equilibriumநிலையில்லாச் சமநிலை
unrealபோலித்தோற்றமான, மாயமான, ஏமாற்றுத் தன்மை வாய்ந்த.
unsaturatedநிறைசெறிவூட்டப்பெறாத.

Last Updated: .

Advertisement