இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
unit of resistanceதடையலகு
unit of self inductanceதற்றூண்டுதிறனலகு
unit of timeநேரவலகு
unit of volumeகனவலகு
unit pointsஅலகுப்புள்ளிகள்
unit potentialஅலகழுத்தம்
unit tube of forceவிசையினலகுக்குழாய்
unit vectorஅலகுக்காவி
unitary transformationஅலகுருமாற்றம்
units & dimensionsஅலகுகளும் பரிமாணங்களும்
universal constant of gravitationஈர்ப்பின்பொதுமாறிலி
universal gas constantபொதுவான வாயுமாறிலி
universal isotropyபொதுவான திசைச்சமவியல்புடைமை
universal resonance curveபொதுப்பரிவு வளைகோடு
universal shuntபொதுப்பக்கவழி
univibratorஒற்றையதிரி
universal jointஊக்கிணைப்பு
unitary methodஅலகுமுறை
unlimitedஎல்லையற்ற, வரம்பற்ற
universeஇயலுலகு, பிரபஞ்சம், படைப்பு முழுமை, உலக முழுமை, மனித இன முழுமை, (அள.) சுட்டு முழுமை, குறிப்பிட்ட இனப்பரப்பு முழுமைத் தொகுதி.
unlimitedஎல்லையற்ற, வரம்பிகந்த, வரையறையில்லாத.

Last Updated: .

Advertisement