இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
uniselectorஒன்றுதேரி
unit chargeஅலகேற்றம்
unit cellஅலகுகூறு
unit currentஅலகோட்டம்
unit matrixஅலகுத்தாய்த்தொகுதி
unit of areaபரப்பலகு
unit of illuminationஒளிர்வலகு
unit of lengthநீட்டலலகு
unit of luminosityஒளியலகு
unit of massதிணிவலகு
unit of mu ual inductanceஒன்றையொன்றுதூண்டுதிறனலகு
unit of powerவலுவலகு
unit of pressureஅமுக்கவலகு
unit of quantity of electricityமின்கணியவலகு
unitஅலகு
unitஅலகு
unit of energyசத்தியலகு
unitஅலகு
unitஅலகு/அகம்/ஒன்று
unipivot instrumentsஒருசுழற்சித்தானமுள்ளகருவிகள்
unipolar inductionஒருமுனைவுத்தூண்டுகை
uniqueness theoremதனித்தன்மைத்தேற்றம்
uniqueதனியொன்று, தனித்தன்மை வாய்ந்தது, ஒருதனி, ஈடிணைவற்ற பொருள், (பெ.) தன்னேரில்லாத.
unitஒன்ற ஒருமம் ஒருவர் தனி ஒருவர் தொகதியுள் ஒருவர் அலகு மூல அலகு எண்ணலகு அடிப்படை அலகடிப்படை அளவு தொகுதியுள் தனி ஒன்ற கணிப்பு அடிப்படைக்கூறு

Last Updated: .

Advertisement