இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
uniform motion | மாறாவியக்கம் |
uniform distribution | சீரானபங்கீடு |
uniform acceleration | மாறாவேகவளர்ச்சி |
uniform angular momentum | மாறாக்கோணத்திணிவுவேகம் |
uniform beam | சீரானசட்டம் |
uniform bore | சீரானதுளை |
uniform field | சீரானமண்டலம் |
uniform homogenous field | சீரானவோரினமண்டலம் |
uniform motion in a circle | ஒருவட்டமாறாவியக்கம் |
uniform motion in a straight line | ஒருநேர்கோட்டுமாறாவியக்கம் |
uniform rod | சீரானகோல் |
uniform string | சீரானவிழை |
uniform velocity | மாறாவேகம் |
uniform wire | சீரானகம்பி |
uniformly accelerated motion | ஒருசீராய்வளர்ந்தவேகம் |
uniformly loaded beam | ஒருசீராய்ப்பாரமேற்றியவளை |
unilateral conductor | ஒருபக்கக்கடத்தி |
union, linkage | இணைப்பு |
unipivot ammeter | ஒருசுழற்சித்தானவம்பியர்மானி |
unipivot galvanometer | ஒருசுழற்சித்தானக்கல்வனோமானி |