இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
underground water | நிலத்தடிநீர் |
undetermined coefficient | தேராக்குணகம் |
uniform | சீரான |
underblown pipe | குறைவாயூதியகுழல் |
underground experiement | தரைக்கீழ்ப்பரிசோதனை |
underground gradient | தரைக்கீழ்ச்சாய்வுவிகிதம் |
underground mains | தரைக்கீழுள்ளமுதற்கம்பிகள் |
underground temperature | தரைக்கீழ்வெப்பநிலை |
undershot wheel | கீழ்மோதற்சில்லு |
undulation, wave motion | அலையியக்கம் |
undulatory theory | அலையியக்கக்கொள்கை |
undulatory theory of light | ஒளியினலையியக்கக்கொள்கை |
undultory | அலையியக்கமுள்ள |
uniaxial crystal | ஓரச்சுப்பளிங்கு |
unidirectional current | ஒருதிசையோட்டம் |
unidirectional flow | ஒருதிசைப்பாய்ச்சல் |
unifilar | ஒருநூலுள்ள |
unifilar electrometer | ஒருநூன்மின்மானி |
uniflow engine | ஒருபாய்ச்சலெஞ்சின் |
underground | கீழுலகம், கீழ்நிலம், அடிநிலம், அடிநில இடம், தாழ்நிலம், பள்ள இடம், அடிநிலைக்களம், அடித்தளம், அடிநில இருப்புப்பாதை, இரகசிய இயக்கம், இரகசியக்கட்சி, இரகசிய இயக்கத்தவர்,இரகசிய எதிர்ப்பு முயற்சி, (பெ.) அடிநில,நிலத்தின் கீழான, மறைவகையான, இரகசியமான, தலைமறைவான, அரசயில் வகையில்தலைமறைவாகத்திரிகிற. |
uniform | சீருடை, பணித்துறைக் கட்டளையிடுப்பு, (பெ.) ஒருசீரான,வடிவொத்த, அமைப்பொத்த, மாறாநிலையுடைய, வேறுபாடற்ற, ஒரேமாதிரியான, (வினை.) சீருடையாக்கு, சீருடை அணிவி. |