இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
ultrasonics | அதீத ஒலியியல் |
uncertainty principle | தேராமைத்தத்துவம் |
ultra-violet spectrometer | ஊதாக்கடந்தநிறமாலைமானி |
ultra-violet spectrum | ஊதாக்கடந்தநிறமாலை |
ultrasonic waves | கடந்தவொலியலைகள் |
ultsricht globe | உல்திரிச்சுக்கோளம் |
umbilic, centre | மையம் |
umkehr effect | உங்கர்விளைவு |
unbounded media | எல்லையில்லாவூடகங்கள் |
unbounded orbit | எல்லையில்லாவொழுக்கு |
unbounded plane | எல்லையில்லாத்தளம் |
unbounded set | எல்லையில்லாக்கூட்டம் |
unbounded space charge | எல்லையில்லாவிடவேற்றம் |
undamped oscillations | தணிக்காத அலைவுகள் |
undamped wave | தணிக்காத அலை |
under-water spark | நீர்க்கீழ்ப்பொறி |
ultrasonics | கதழ்ஒலியலை அதிர்வாய்வுத்துறை. |
umbra | உருநிழல், நிழலிடம், நிழலுரு, ஆவியுரு, பேயுரு, ஒட்டு விருந்தினர், (வான்.) கோள் மறைப்பில் செறிநிழற் கூறு, (வான.) கதிரவன் கறைப்பொடடின் கருமையம். |
umbral | நிழற் கரு மையஞ் சார்ந்த, (வான்.) கோள் மறைப்புச் செறி நிழற்கூறு சார்ந்த. |
unbalance | சமன்சீரின்மை, (வினை.) சமநிலைகேடு. |
unconstrained | வலிந்து தோற்றுவிக்கப்படாத, வலுக்கட்டாய நிலையில் செயலாற்றாத. |