இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
u mesonமீசன், (உயூ)
ultra frequency magnetronகடந்தவுயர்வதிர்வெண்மகினத்திரன்
ultra frequency tank circuitகடந்தவுயர்வதிர்வெண்டாங்கிச்சுற்று
ultra high frequenciesகடந்தவுயர்வதிர்வெண்கள்
ultra high frequency megatronகடந்தவுயர்வதிர்வெண்மெகாத்திரன்
ultra high frequency techniqueகடந்தவுயர்வதிர்வெண்கலைத்திறன்
ultra high frequency tubesகடந்தவுயர்வதிர்வெண்குழாய்கள்
ultra high frequency wave guidesகடந்தவுயர்வதிர்வெண்ணலைவழிகாட்டிகள்
ultra microscopeகடந்தநுணுக்குக்காட்டி
ultra rapidகடந்தவிரைவான
ultra sensitiveகடந்தவுணர்திறனுள்ள
ultra short wavesகடந்தசிற்றலைகள்
ultra-violet catastropheஊதாக்கடந்தநிறப்பெருங்கேடு
ultra-violet lampஊதாக்கடந்தநிறவிளக்கு
ultra-violet lightஊதாக்கடந்தநிறவொளி
ultra-violet microscopyஊதாக்கடந்தநிறநுணுக்குக்காட்டியியல்
ultra-violet photographyஊதாக்கடந்தநிறவொளிப்படவியல்
ultra-violet radiationஊதாக்கடந்தநிறக்கதிர்வீசல்
ultra-violet raysஊதாக்கடந்தநிறக்கதிர்கள்
ultra-violet spectrographஊதாக்கடந்தநிறமாலைபதிகருவி

Last Updated: .

Advertisement