இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 9 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
thermal diffusion | வெப்பப்பரவல் |
thermal neutron | ஆற்றல் குறைந்த நியூட்ரான் |
thermal contact | வெப்பவியற்றொடுகை |
thermal diffusivity | வெப்பப்பரவற்றிறன் |
thermal e.m.f. | வெப்ப மி. இ. வி. |
thermal efficiency | வெப்பவினைத்திறன் |
thermal effusion | வெப்பப்பொழிவு |
thermal emissivity of surface | மேற்பரப்பின் வெப்பக்காலற்றிறன் |
thermal energy | வெப்பச்சத்தி |
thermal equilibrium | வெப்பச்சமநிலை |
thermal excitation | வெப்பவருட்டல் |
thermal insulator | வெப்பக்காவலி |
thermal ionisation | வெப்பவயனாக்கம் |
thermal noise | வெப்பச்சத்தம் |
thermal phenomena | வெப்பத்தோற்றப்பாடுகள் |
thermal radiation, radiation of hea | வெப்பக்கதிர்வீசல் |
thermal station | வெப்பநிலையம் |
thermal unit, unit of heat | வெப்பவலகு |
thermal noise | வெப்ப இரைச்சல் - ஒரு கடத்தியில் மின்னிகளின் துள்ளலால் ஏற்படும் இரைச்சல் |
thermal expansion | வெப்ப விரிவு |
thermal hysteresis | வெப்பப் பின்னிடைவு |