இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
theories of electrolysisமின்பகுப்புக்கொள்கைகள்
theories of ferromagnetismஅயக்காந்தக்கொள்கைகள்
theories of hearingகேட்டற்கொள்கைகள்
theory of colour visionநிறப்பார்வைக்கொள்கை
theory of dimensionsபரிமாணக்கொள்கை
theory of electronஇலத்திரன்கொள்கை
theory of fluctuationஏற்றவிறக்கக்கொள்கை
theory of jetsதாரைக்கொள்கை
theory of probabilityநிகழ்ச்சித்தகவுக்கொள்கை
theory of strutஉதைசட்டக்கொள்கை
therapeutic lampநோய்தீரொளிவிளக்கு
theoryகோட்பாடு
thermal agitationவெப்பவதிர்ச்சி
thermal ammeterவெப்பவம்பியர்மானி
thermal capacity, capacity of heaவெப்பக்கொள்ளளவு
thermal columnவெப்பநிரல்
thermal conductivity, heat conductivityவெப்பங்கடத்துதிறன்
theoryகோட்பாடு
thermalவெப்பத்துக்குரிய
theoryகொள்கை
thermதேம்
thermalவெப்பத்துக்குரிய
theoryபுனைவி, புனைகருத்து, கருத்தியல் திட்டம், நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம், கருத்தியல் கோட்டை, பயனில் கனவு, பொருந்தாக் கொள்கை, ஊகக் கருத்து, தத்துவம், தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை, கருநிலைக் கோட்பாடு, மேலாராய்ச்சிக்கு அடிப்படையாக, அமையும் ஊகக்கோட்பாடு, விளக்கக் கோட்பாடு, கட்டளைக் கோட்பாடு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டுபாட்டு விளக்கம், கோட்பாட்டுச் சட்டம், பல தனிச் செய்திகளை இணைத்துக்காட்டி அவற்றின் ஒருமை விளக்கும் தத்துவமூலம், ஆழ்சிந்தனை விளைவுக்கருத்து, கருத்தாய்வுத் தொகுதி, கோட்பாட்டியல் விஞ்ஞானம், அறிவியல் தத்துவத்துறை,(கண)ஒப்பீட்டு ஆய்வுத் தத்துவம், ஒப்பீட்டுக் காட்சி மூலம் உய்த்துணரப்படும் மெய்ம்மை.
therapeuticsநோய்நீக்கற் கலை.
thermகனலி,சட்டமுறை எரிபொருள் வெப்பமான அலகு, வெந்நீர்க் குளிப்பு.
thermalவெப்பஞ்சார்ந்த, வெதுவெதுப்பான, வெப்ப அளவைக்குரிய, பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர் ஊற்றுக்கள் சார்ந்த.

Last Updated: .

Advertisement