இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
testing flatsசோதிக்குந்தட்டைகள்
testing prismசோதிக்குமரியம்
testing setசோதிக்குங்கூட்டம்
tetrahedral coordinatesநான்முகத்திண்மவாள்கூறுகள்
tetrahedron of referenceமாட்டேற்றுநான்முகத்திண்மம்
tetrodeநால்வாய்
tetrode-sackur relationதெத்துரோட்டுசக்கூர்தொடர்பு
thalophide cellதலோபைட்டுக்கலம்
the maxwellமட்சுவெல்
the weberஉவேபர்
theorem of gaussகோசின்றேற்றம்
theorem of pappusபப்பசின்றேற்றம்
theorems of guldinusகுலிடினசின்றேற்றங்கள்
theorem of parallel axesசமாந்தரவச்சுத்தேற்றம்
theoretical valueஅறிமுறைப்பெறுமானம்
theorem of perpendicular axesசெங்குத்தச்சுத்தேற்றம்
theories of electrificationமின்னேற்றற்கொள்கைகள்
theodoliteதளமட்டக் கோளமானி, தொலைநோக்கி அளவி
tetrodeநான்முனையம்
tetrahedronநான்முகி
theoreticalஅறிமுறை
tetrahedronநாற்பக்கப் பிழம்புரு, அடித்தளமுடைய முக்கட்ட முகட்டுரு, (படை) கடற்கரை எஃகுக்கோபுர அரண், (படை) எஃகு இயங்கரண் எதிர்ப்புக்கோபுரம்.

Last Updated: .

Advertisement