இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 6 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
terminology, nomenclature | பெயரீடு |
terrestrial electricity | புவிமின்னியல் |
terrestrial magnetism | புவிக்காந்தம் |
terrestrial telescope | புவித்தொலைகாட்டி |
tertiaries | புடைக்கதிர்கள் |
tertiary bow | புடைவில் |
tertiary rainbow | புடைவானவில் |
tesseral harmonics | சதுரவிசையம் |
test charge | சோதனையேற்றம் |
test for vectors | காவிகளின் சோதனை |
test instrument | சோதனைக்கருவி |
test oscillator | சோதனையலையம் |
test plate | சோதனைத்தட்டு |
test point | சோதனைப்புள்ளி |
test specimen | சோதனைப்பொருட்பகுதி |
testing equipment | சோதிக்குமுபகரணம் |
test tube | சோதனைக் குழாய் |
terrestrial | புவிக்குரிய |
terminus | பண்டை ரோமர் வழக்கில் எல்லைத் தெய்வம். |
terrestrial | நிலவுலகினர், நிலவுலகில் வாழ்பவர், (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த, தெய்விகமல்லாத, இம்மைக்குரிய, உலகியல் பற்றுடைய, சமயப்பற்றற்ற, நிலவுலகப்பரப்புக்குரிய, வானமண்டஞ் சாரா, நிலப்பரப்புக்குரிய, நீர்ப்பரப்பல்லாத, (வில) நிலத்தில் வாழ்கிற. |
tesla coil | (மின்) டெஸ்லா மின்சுருளை, பொருள்களின் உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பூட்டுதற்குரிய பேரளவான விரைவுடைய மாற்று மின்னோட்டங்களுக்கான மின்சுருள் வகை. |